0 downloads Get it on Google Play
Screenshot app 0Screenshot app 1Screenshot app 2

Download Aavin : Covai APK free

Avin Kovai - Mobile Processor

ஆவின் கோவை - கைபேசி செயலி மூலம் கோயமுத்தூர் பொது மக்களும், ஆவின் பூத் முகவர்களும் மிக எளிதாக வீட்டிலிருந்தபடியே பால் மற்றும் பால் பொருட்களை இணையம் மூலம் வாங்கிக்கொள்ள முடியும்.

இதன் வசதிகள்:

1. பொது மக்கள் மாதாந்திர பால் அட்டை (customer monthly milk card) பெற்று கொள்ள முடியும்

2. பூத் முகவர்கள் தினசரி தேவையான பால், தயிர் ஆகியவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம்

3. பூத் முகவர்கள் பதிவு செய்த அளவுகளை மாற்றிக்கொள்ள முடியும்

4. பல நாட்கள் முன்பே ஆர்டரை பதிவு செய்ய முடியும்

5. பழைய புதிய ஆர்டர்களை பார்த்துக்கொள்ள முடியும்

6. திருமண மற்றும் இதர விசேசங்களின் சமையல் காரர்கள் தங்களின் பால் தேவைகளை பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும்

7. விசேஷ மற்றும் பண்டிகை கால அவசர அதிக அளவு தேவைகளுக்கு பாலை முன்பதிவு செய்ய முடியும்
Show more

What´s new

Features Improvement
4.4

Rating this app

Rate now
Currently rated 4.4 stars

More info

Updated in 2021-08-09
Requires Android 5.1 and up
Content Rating Everyone
Offered By Kultivate India Software
Aavin : Covai
Kultivate India Software
Showing permissions for all versions of this app
This app has access to:
Updates to Aavin : Covai may automatically add additional capabilities within each group. Learn more

APKs installer

Aavin : Covai
Kultivate India Software
icon-app-rating
Rate the app by selecting the stars